தமிழில்
SEO பற்றி போதுமான தகவல் இல்லாததால்
நான் தமிழில் வெளி இடுகிறேன்.
இது அனைவராலும் கேட்கபடும் ஒரு பொதுவான கேள்வி.
நம் நாட்டவரிடையே SEO பற்றி போதுமான விழிப்புணர்வு
இருப்பது இல்லை . மேலை நாட்டில்
உள்ளவர்கள் தங்களுடைய website க்கு தவறாமல் SEO செய்கின்றனர்.
Google, Yahoo, Bing போன்ற
Search Engineல் எதாவது ஒரு வாக்கியத்தை தேடும் பொழுது(Eg.Leading Products Manufacturer)
நமது websiteஐ முதலாவது பக்கத்திலோ அல்லது முதல் இடத்தில் வர வைப்பது தான் SEO.
SEOவின் பயன்:
இப்பொழுது
உலகம் எங்கே போய் கொண்டு
இருக்கிறது. நமது வியாபாரத்தை எப்படி
அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது என்ற
ஒரு விழிப்புணர்வு நம் நாட்டவரிடையே போதுமான
அளவு இருபதில்லை. இதை நாங்கள் பெரிய
தவறாக கூறவில்லை... இனியும் தெரிந்து கொள்ளாமல்
இருப்பது தான் மிக பெரிய
தவறு.
இப்பொழுது
கடைகளுக்கு நேரடியாக வந்து பொருட்களை கொள்முதல்
செய்யும் காலம் மாறி, அனைத்து
வர்த்தகமும் Online மூலம் நடை பெற்று
கொண்டு இருக்கிறது. இந்த ஆன்லைனில் நமது
தொழில் அனைவருக்கும் எவ்வாறு தெரிய வைப்பது
என்று யோசியுங்கள்.
- · Online ல் அதிகமான வாடிக்கையாளரை பெறுவது
- · இதன் மூலம் வியாபாரத்தை பன்மடங்காக அதிக படுத்துதல்
- · உங்கள் Brand Name ஐ உலகம் முழுவதும் தெரிய படுத்தலாம்
- · வியாபாரத்தில் உங்களின் போட்டியாளரை விட அதிக படியான லாபத்தை அடையலாம்.
- · உங்கள் தொழில்க்கு உலக அளவில் நிரந்திரமான ஒரு இடத்தை அடையலாம்